Friday, June 02, 2006

SAPன் உட்பிரிவுகள் விளக்கமாக

இனி SAP-ன் உட்பிரிவுகளின், உட்பிரிவுகளை பார்ப்போம்.
FI Financial Accounting (கணக்கியல் மற்றும் பணப்பட்டுவாடா துறை) - இப்பிறிவில் தினத்தேவை மற்றும் தினமும் செய்யப்படும் செலவுவகைகள் உள்ளீடு செய்யப்படுகிறது) மேலும்,
· General ledger - தினப்படி செய்யப்படும் உள்ளீடு
· Book close - கோப்பு பதிவேடு
· Tax - சுங்கவரி
· Accounts receivable - கணக்கியல் வரவு
· Accounts payable - கணக்கியல் செலவு
· Consolidation - மொத்த மதிப்பீடு
· Special ledgers - சில சிறப்பு பதிவேடு
CO Controlling (கட்டுப்பாட்டுத் துறை ) - கணக்கு உள்ளீட்டை அடிப்படையாக கொண்ட பிரிவு, மேலும்
· Cost elements - மதிப்பீட்டு தலையங்கம்
· Cost centres - மதிப்பீட்டு தளங்கள்
· Profit centres - லாப தளங்கள்
· Internal orders - உள்ளீட்டு ஆணைகள்
· Activity based costing - மதிப்பீட்டுகளை அடிப்படையாக கொண்ட செயல்கள்
· Product costing - பொருள் மதிப்பு
AM Asset Management (சொத்து மேலாண்மை) - தொடுப்புகளை கொள்ளவும், மதிப்பு, சொத்து தேய்மானம், மேலும்
· Purchase - வாங்கிய
· Sale - விற்ற
· Depreciation - தேய்ந்த
· Tracking - தொடுப்பு
PS Project Systems(செயல் திட்ட துறை) - சிறிய, பெரிய திட்ட மேலாண்ம்மை, மேலும்
· Make to order - புது ஆணை பிறப்பிக்க
· Plant shut downs (as a project) - செயல்திட்ட முடிவு
· Third party billing (on the back of a project) - மீண்டும் தொடங்கப்பெற்ற ஒரு செயல்திட்டத்தின் தூர அன்பர்களின் ரசீது.
HR Human Resources (மனிதவள துறை) - மக்களின், மக்கள் மேலும்
· Employment history (PA) - அலுவலர் வரலாறு
· Payroll (PY) - சம்பளக் கணக்கு
· Training (TR) - பயிற்சி
· Career management (CM) - அனுபவ மேலாண்மை
· Succession planning (SP) - எதிர்கால திட்டங்கள்
PM Plant Maintenance (வன்பொருள் மேலான்மை துறை) - வன்பொருட்களை கையாளுமை,
· Labour - தொழிலளி
· Material - சாதனங்கள்
· Down time and outages - தொழில் சாரா சமயமும் - வெளிசாரமும்
MM Materials Management(பொருள் மேலாண்மை துறை) - சாதனங்களின் வெளிச்சங்கிலி
· Requisitions - வேண்டுவது
· Purchase orders - விற்பனை ஆணை
· Goods receipts - பொருள் பெறுதல்
· Accounts payable - தனிக்கை ஆவனம்
· Inventory management - உள்ளீட்டு மேலாண்மை
· BOM’s -
· Master raw materials, finished goods etc - மூல மற்றும் தயாரித்த பொருள் வங்கி
QM Quality Management(தரமேலாண்மை துறை) - தயாரிப்பு தர கூடுதல்
· Planning - திட்டம்
· Execution - செயல்முறை
· Inspections - மேற்பார்வை
· Certificates - தரச்சாண்றிதழ்
PP Production Planning(தயாரிப்பு மற்றும் திட்டச்செயலியல் துறை) - தயாரிப்பு வரைமுறை மேலாண்மை
· Capacity planning - கொள்ளளவு திட்டம்
· Master production scheduling - எல்லா தயாரிப்பு கால அட்டவனை
· Material requirements planning - தேவையான சாதனங்களின் திட்டம்
· Shop floor - கடை தளம்
SD Sales and Distribution(விற்பனை பங்கீடு துறை) - விற்பனை ஆணை முதல் கொள்முதல் வரை,
· RFQ
· Sales orders
· Pricing
· Picking (and other warehouse processes)
· Packing
· Shipping
CA Cross Application(பிற துறை) - இவை அனைத்து மாட்யூல்களில் வரும்,
· WF - workflow - செயல் துறை
· BW - business information warehouse - வியாபார தகவல் கூட்டகம்
· Office - for email - அலுவலக மின்னஞ்சல்
· Workplace - வேலை தளம்
· Industry solutions - தொழிற்சாலை தீர்வுகள்
· New Dimension products such as CRM, PLM, SRM, APO etc

8 comments:

Dr.Srishiv said...

தல
அருமையா தமிழ்ல விளக்கம் கொடுக்கறீங்க, நன்றீ :) மேலும், முதல் வரிகளிலே வல்லினம் மெல்லினம் தகராறு பாருங்க, உட்பிறிவு அல்ல அது உட்பிரிவு...:)
ஸ்ரீஷிவ்...:)

சிவமுருகன் said...

நன்றி ஸ்ரீ ஸ்ரீஷிவ்,
மாற்றி விட்டேன் , தவறு ஏற்படும் போது கொஞ்சம் அப்பப்ப சொல்லுங்க உடனே மாற்றுகிறேன்.

நன்றின்னு கொஞ்சம் அழுத்தமாவே சொல்லிட்டீங்களோ?

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

தென்றல் said...

சிவமுருகன், நல்ல தொடர். இப்பொழுது எழுதுதில்லையா?

SurveySan said...

SAP தமிழ் பதிப்புல வருதா என்ன?

தமிழ்ல விளக்கங்கள் நல்லாதான் இருக்கு.

SAP சொல்லித் தரப்போறீங்கன்னா, ஆங்கிலத்துலயே குடுத்தா பிரயோஜனமா இருக்கும்னு நெனைக்கறேன்.

கொங்கு கோபி said...

என்னங்க சிவமுருகன்...தொடர போவதில்லையா ? நல்லா இருக்குங்க...

thiagu1973 said...

சிவ முருகன் இந்த பதிவுகள் தொடரவில்லையே ஏன் அருமை உங்கள் விளஙக்கங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் எழுதுங்கள்

தல இந்த ஸ்பெல்லிங் திருத்திர வேலையை விடப்பா :))

திவான் மைதீன் said...

Good

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in